CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

புதன், 4 பிப்ரவரி, 2009

அழகை அறுவடை செய்தவன்


அழகான சிற்பத்தை செதுக்கியவன் சிற்பி என்றால்...
அழகான உன்னை செதுக்கிய ஆண்டவனும் ஒரு சிற்பி தான்.

கற்பனைகளை குடைந்தெடுத்து அட்சரமாய் தொகுப்பவன் கவிஞன் என்றால்...
தன் கற்பனைகள் முழுதயும் உனக்கென முற்றாக செலவழித்த கர்த்தன் ஒரு மஹா கவிஞன் தான்.

வியக்க வைக்கும் ஒரு காட்சியை வெறும் தூரிகை கொண்டு துவட்டி எடுப்பவன் சிரந்த ஓவியன் என்றால்...
வெறும் வானவில் வன்னமே கொண்டு இந்த உலகமே வியக்கும் வகையில் உன்னை வரைந்த அந்த இறைவனும் ஒரு கை தேர்ந்த ஓவியன் தான்.

எதையும் எதிர்க்க துனிந்தவன் வல்லவன் என்றால்...
பிரம்மோவியமே உன்னை இவ்வளவு பிரம்மாண்டமாய் படைக்க துனிந்து வெற்றி பெற்ற அந்த பிரம்மன் உண்மையில் சகலகலா வல்லவன் தான்.

5 கருத்துகள்:

ராஜ்குமார் சொன்னது…

அன்பு நண்பர் சுவரன் அவர்களே..

உலகத்து இன்பங்கள் எல்லாம்..
எல்லை தாண்டிட துன்பம் தரும்
அமிழ்தினும் இனிய தமிழ் தரும் இன்பம்..
ஆயிரம் ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்தாலும் தீர்ந்திடாது !!

வாழ்த்துக்கள் மீண்டும் .. மீண்டும் கவிதை புனைய

ராஜ்குமார்

neetha சொன்னது…

Vanakam munis. Nalama? Ungel kavitei nandru. ungel kavitei kalathuku en valtukal. Menmelum sirenthe kaviteikelai varaiyae en valthukal.

சுவரன் சொன்னது…

தங்களுடைய கருத்துரைக்கு மிக்க நன்றி. தமிழால் ஒன்றினைக்கபற்ற்வர்களின் வரிசையில் நாமும் இடம் பெறுவோம்.

suvanappiriyan சொன்னது…

வாழ்த்துக்கள் மீண்டும் .. மீண்டும் கவிதை புனைய

சுவரன் சொன்னது…

thanggalin vaalhtthuraikku mikkae nandri neetha.
todarnthu karuththuraigalaal kavithai kalaththai nirappunggal.

nanri.