CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

திங்கள், 23 பிப்ரவரி, 2009

நீயா...?


நீயா மலரிலே,,,
தேனை கறந்தது..?
மலரோ,,,
சட்டென விரிந்தது.

நீயா காற்றில்,,,
ஈர பதமாய் புகுந்தது..?
தென்றலும் அதில் குளித்து மகிழ்ந்தது.

நீயா நிலவில்,,,
ஏறி நின்று குடை பிடித்தது..?
அனுதினம் உன் தரிசனம் வேண்டி அது ஒற்றை காலில் நிற்கிறது.

நீயா குயிலுக்கு,,,
பாட கற்று கொடுத்தது..?
உனக்கு குரு வணக்கம் செலுத்தி விட்டு தான் அது பாட துவங்குகிறது.

நீயா கணவில்,,,
என்னை பார்த்து கண் அடித்தது..?
நனவிலும் அது வேண்டும் என்று கண்கள் அடம் பிடிக்கிறது.

நீயா உயிரிலே,,,
கலகம் புரிந்தது..?
என் உயிரோ,,,
என்னை விட்டு விட்டு உன் உயிரோடு வந்து கலந்தது.

5 கருத்துகள்:

நிலா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிலா சொன்னது…

வணக்கம்...

இந்த கவிதையில் சில எழுத்து பிழைகள் இருக்கின்றன.'கனவில்' 2 சுழி 'ன' வர வேண்டும் மற்றும் 'புரிந்தது' எனும் வார்த்தையில் 'ரி' தவறாக இருக்கின்றது... சற்று கவனிக்கவும்...
மேலும் நீங்கள் பல சிறப்பான கவிதைகளை எழுத என் வாழ்த்துக்கள்...

KALA சொன்னது…

Anna,this Kavihai is really superb...The word
that u using was very interesting and attractive.Gud luck to you...Thank you...

சுவரன் சொன்னது…

nanri nilaa Tholhi...
elhutthu pilaighalukku migavum varunthughiren.

ovvoru naalum oru kavithayai kavithai kalaththil kalam irakki vidae Veandum endrae enathu noakkatthinaalea naan enakkirukkum paluvinaal elhutthu pilhaighalai kavanikkaamal vitthu vidughiren.
irunthum athil enakku oru maghilchchi ennavendraal enathu pilhaigalai sutti kaaththum tholiyai poandra oru urimayullae natpu enakku kidaiththirukkirathu enbathil.

nandri nilaa tholi.
todarnthu en pilhaighalai kalai edunggal.

சுவரன் சொன்னது…

nandri enathu paasamigu sagothari...

enathu sagoathariyea enakku nallae rasigayaagae iruppathu maghilchchiyai alikkirathu.

thodarnthu karuththuraighalai eduththurayunggal.

mmandri