CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

புதன், 8 ஏப்ரல், 2009

தவன்... கிறேன்...

படித்தவன் எழுதுகிறேன்...

பொங்கி வரும் அவள் செந்தமிழ் இதழ்களைப் படித்தவன்,,,
இன்று கவிதை எழுதுகிறேன்.

வரைந்தவன் இரசிக்கிறேன்...
கற்பனையில் ஒரு பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்தவன்,,,
அதே ஓவியம் என் முன்னாடி நின்ற போது கண் அசைக்காமல் இரசிக்கிறேன்.

பார்த்தவன் வேர்க்கிறேன்...
இது வரை கண்டிராத அவள் அழகை பார்த்தவன்,,,
விழிகள் வேர்க்கிறேன்.

மறந்தவன் நினைக்கிறேன்...
மண் மீது நான் வாழ்ந்ததையே மறந்தவன்,,,
அவள் என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பதை மட்டும் அடிக்கடி நினைக்கிறேன்.

இறந்தவன் பிறக்கிறேன்...
அவளது முதல் பார்வையில் மூச்சு திணறி போய் இயந்தவன்,,,

மறுபடி ஒரு பார்வை பார்த்தால்...
மீண்டும் பிறக்கிறேன்.

காதலித்தவன் பேதலிக்கிறேன்...
அவள் முகவரி அறியாமல் அவளை காதலித்தவன்,,,

என் முகவரி தெரியாமல் இன்று பேதலிக்கிறேன்.

8 கருத்துகள்:

neetha சொன்னது…

Vanakam swarav avargalae.Kathalithal mugavari ariyamal poaguma? Chumma. Nice kavitei. Muyarchi thoderathum valthukal.

நிர்மல் சொன்னது…

VANAKAM NANBA..

UNN KAVITHAI MEEGAA ARRUMEAGEA EERUNTATHU..NAAN MEEGAVUUM VERUUMBEE PAADITHEAN.
AANNAL NAAN KATHALEAKEA VELLAI,AANALUUM,ITHU ENNKU PUURINTHATHUU..
NADRI NANBA..

சுவரன் சொன்னது…

vanakkam neetha.

kaathal enbathu namakku puthiya mughavari...

naam vaalhkkayil palae mughaevarighal maariyirukkalaam.aanaal anthae mughavarighalun athan kadanthae kaalae ninaivighalum namm manathil nilaippathillai.

Kaathalil koodae silar silae kaarananggalaal mughae vari maariyiyirukkalaam.iruppinum anthae palaya mugavarighal marakka padaathu.
mugavari marainthaayum mugham marakkae padaathu.

nandri neetha.

சுவரன் சொன்னது…

VANAKKAM THOLHARE,,,

THANGGALAI POANDROARIN VAALHTHTHURAIGHAL THAAN EN KATPANAI KADALAI INIPPAKKI KONDIRUKKIRATHU.

KAATHAL ENBATHU KAATRU POLAE.aTHU TEENDAATHAE IDAM ILLAI.
YOONDAATHAE ITHAYAM ILLAI.
THANGGALAI MATTUM VITTHU VAIKKUMAAE ENNAE..?
INRILIRUNTHU TAYAARAAGHUNGGAL ANTHAE ARUMAIYAANAE NAATHKALAI NAALAI ENNAE.

NANRI THOLARE.

நிலா சொன்னது…

வணக்கம் நண்பா,
இது கற்பனைக் கவிதையா அல்லது அனுபவக் கவிதையா???? எப்படி இருப்பினும் கவிதை மிகவும் அருமை.... மேலும் தொடருங்கள்...

சுவரன் சொன்னது…

வணக்கம் நிலா தோழி,,,

தங்களின் கருத்துரைகளுக்கு நன்றி.

கவிஞர்களுக்கு பலமே கற்பனை வளம் தான். ஒரு சாதா மனிதனின் சிந்தைக்கு எட்டாத பலே ஸ்வாரஸ்யங்களை கவிஞன் கட்பனயாய் கதைப்பான்.
அனுபவம் இல்லாமலும் அனுபவித்து எழுதுவது கவிஞன் கை தேர்ந்தவன். காதல் செய்யாவிட்டாலும் அவனால் காதலை கதைக்க முடியும். இறக்காவிட்டாலும் அவன் சொர்க சுகத்தை சொல்லி விடுவான்.
அந்த வகையில் இந்த ஏட்டு கவிஞனும் இடம் பெறுகிறான் என்பதை நிலா தொழியிடம் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

தங்களின் கவிதைகளை வரவேற்கிறேன் நிலா தோழி.

kalaivani சொன்னது…

"தவன்... கிறேன்..."

wat means that?

சுவரன் சொன்னது…

its nt mean by anything.

its only the last half word of every main phrase.

padiththavan elhuthughiren

thavan...ghiren...

u got it fren..?