CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

வியாழன், 2 ஏப்ரல், 2009

உதிராத உறவு



நட்பு...
அந்த சொல்லுக்கு எத்துனைச் சிறப்பு.

சினேகம்...
அது சொர்க்கத்தில் உருவான ஒரு வேதம்.

தோழமை...
அது இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களும் கட்டாயம் உருவாக்கிக் கொள்ளும் உரிமை.

காதல் என்பது குறிப்பிட்ட வயதில் தான் மோதி செல்லும்...
சொந்தம் கூட சொல்லாமல் கொல்லாமல் ஒளிந்து கொல்லும்...
நட்பு என்பது அப்படி அல்ல,,,
குழந்தை பருவத்திலும் விளையாடி செல்லும்...
அரியாத வயதிலும் அலையாய் மோதிச் செல்லும்...
வாலிப வர்கத்திடம் விரும்பி அறும்பி கொல்லும்...
முடி நரைத்தாலும் நட்பு மட்டும் நரைக்காமல் இன்னும் நன்றியை மெல்லும்...
எமனிடம் சென்று முறையீடு செய்து,,,
மரணத்தையும் வெல்லும்.

6 கருத்துகள்:

நிர்மல் சொன்னது…

good kaitahi munis..
i ter type in tamil cnt so i use eng..sory..
keep up da..

சுவரன் சொன்னது…

thanks nirmal.

this poem for our friendship.
keep comment in kavithai kalham.

neetha சொன்னது…

Vanakam awaran avargalae. Thangalin puthu blog algaegavum pasumeiyakavum irukindrathu. Valthukal.

சுவரன் சொன்னது…

தங்களின் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி நீதா.

தாங்கள் தொடர்ந்து கவிதை களத்தின் பசுமைகளை அசைப் போடுங்கள்.

கறுப்புத் தமிழன் சொன்னது…

அன்பரே,
தங்களின் வரிகள்
உளத்தை உருட்டி
உயிரை மிரட்டும்
உணர்ச்சிகளாக எத்தனிக்கின்றன.
வாழ்த்துக்கள்!!!!!
இம்முறை தமிழில் சந்திப்பது
இம்மை கடந்த மகிழ்ச்சி.

கறுப்புத் தமிழன்.

கறுப்புத் தமிழன் சொன்னது…

அன்பரே,
தங்களின் வரிகள்
உளத்தை உருட்டி
உயிரை மிரட்டும்
உணர்ச்சிகளாக எத்தனிக்கின்றன.
வாழ்த்துக்கள்!!!!!
இம்முறை தமிழில் சந்திப்பது
இம்மை கடந்த மகிழ்ச்சி.

கறுப்புத் தமிழன்.